வேட்பாளர்களின் தேர்தல் அலுவலகங்களை நள்ளிரவிலிருந்து அகற்ற நடடிக்கை.

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் நேற்று (11) நள்ளிரவுடன் நிறைவடைந்தன. அதன்படி, நேற்று நள்ளிரவு முதல் தேர்தல் நடைபெறும் நாள் வரை அமைதி காலம் அமுலில்…

யார் இந்த நபாயிஸ்? இளங்கலை விருதுக்கு தெரிவு.

2024 கிழக்கு மாகாண இளங்கலைஞர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டார் KTV இன் மருதமுனை ஊடகவியலாளர் றாசிக் நபாயிஸ். கைத்தறியும் கடல் வளமும், கல்வியாளர்களும் இலக்கியமும் எழுத்தும், கலையும்…

அமைச்சுப் பதவிகளை ஏற்க தமிழ் TNA தயாராக உள்ளது?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதில் தமிழ்த் தேசியக் கட்சிக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு…

தீபாவளிக்காக கைவிடப்பட்ட வேலை நிறுத்தம் மீண்டும் நாளை

தீபாவளியை பண்டிகையினை முன்னிட்டு ரயில் நிலைய அதிபர்களின் சங்கத்தினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு மீண்டும் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…

மத்திய வங்கி மோசடி, விசாரணைக்காக ரணில் அழைக்கப்படுவார் – பிரதமர்

கடந்த 2015 ஆம் ஆண்டில் நடந்த மத்திய வங்கி பத்திர மோசடி தொடர்பான சாட்சியங்களை வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைக்கப்படுவார் என்று பிரதமர் ஹரினி…

திருடர்களை பிடிக்க, ஏன் தாமதம்..? பிரதமரின் சூடான பதில்

திருடர்களை பிடிக்க ஏன் இவ்வளவு தாமதம் என்று திருடர்களே கேட்டாலும் இது முறையாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்பதால் அரசாங்கத்திற்கு அவசரம் இல்லை என பிரதமர் ஹரிணி…

புதிய அரசாங்கம் குறித்த IMFயின் நிலைப்பாடு வௌியானது

இலங்கையின் புதிய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்திற்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா…