தேசபந்து தென்னகோனை பதவி விலக்குமாறு வலியுறுத்தி நீர்கொழும்பபில் ஆர்ப்பாட்டம்.
நீதிமன்றில் சரணடைந்துள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை குறித்த பதவியிலிருந்து பதவி நீக்குமாறும் அவருக்கு பிணை வழங்காமல் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தி…