சாய்ந்தமருதில் நடைபெற்று வரும் கருப்பைக் கழுத்து புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகள்!
நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கருப்பைக் கழுத்து புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்…