மட்/பட்/செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் வருடாந்தஇல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி-2025
இன்றைய தினம் 03.03.2025 திங்கட்கிழமை பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வித்தியாலய முதல்வர் த.அருள்ராசா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதிதியாக பட்டிருப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளர் …