கொழும்பு மாநகர மேயர் வேட்பாளராக வைத்தியர் ருவைஸ் ஹனிபா ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக களம் காண்கிறார்.
கொழும்பை மேலும் அபிவிருத்தி செய்ய ஐக்கிய மக்கள் சக்தி வைத்தியர் ருவைஸ் ஹனிபாவை மேயர் வேட்பாளராக முன்னிறுத்துகிறது. கொழும்பு மாநகர சபையின் அதிகார எல்லையில் வாழும் அனைவரினதும்…