முல்லைத்தீவு மாவட்டம் அக்கரைவெளி வீதி புனரமைப்பு. மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் களவிஜயம்!
முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் அக்கரைவெளி மாரியாமுனை வீதி புனரமைப்புத் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் துறைசார்ந்த அதிகாரிகளுடன் இன்றைய தினம்…