ஜனாஸா எரிப்பு, கோத்தாபயவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ருஷ்தி ஹபீப்
(எம்.எப்.எம்.பஸீர்) கொரோனா தொற்றுப் பரவலின் போது மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்தமை தொடர்பில், அப்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் அது தொடர்பில் பரிந்துரை செய்ததாக…