யானைகள் நெற்செய்கைக்கு சேதம் விளைவிப்பதாக மக்கள் கவலை!

கிளிநொச்சி கல்மடு குளத்தின் கீழ் பெரும்போக நெற்செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் பயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். நெற்பயிர்கள் 70 நாட்கள் கடந்த…

ஏறாவூரில் கடைக்குள் புகுந்த சொகுசு கார்.

ஏறாவூரில் ஏறாவூரில் அதிகாலை நேரம் ஹாட்வெயார் கடைக்குள் சொகுசு கார் நுழைந்து விபத்து சம்பவம் . (உமர் அறபாத் -ஏறாவூர்) ஏறாவூரில் இன்று(17/12/2024) அதிகாலை நேரம் ஹாட்வெயார்…

NPP மற்றொரு எம்பியின் போலியான கல்வித் தகைமை!

சபாநாயகர் அசோக ரன்வல தமது பல்கலைக்கழகத்தில் ஒருபோதும் மாணவராக இருந்ததில்லை என்பதை ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியுள்ளது. போலியான கலாநிதி பட்டத்தை காட்டுவது பாராளுமன்றத்தை அவமதிக்கும்…

மாகாண சபை முறைமையை முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் தீர்மானம்!

இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் 13ஆவது திருத்த சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள மாகாண சபை முறைமையை முடிவுக்கு கொண்டு வரவும், புதிய அரசியலமைப்பின் ஊடாக அனைத்து இன மக்களுக்கும்…

இலங்கை எதிர்நோக்கவுள்ள மற்றுமொரு தாழமுக்கம்

இந்த ஆழ்ந்த தாழமுக்கம் இலங்கையை விட்டு அப்பால் நகர்ந்து எதிர்வரும் 30ஆம் திகதி தமிழ்நாட்டை ஊடறுத்து சென்ற பின்னர் மீண்டும் ஒரு தாழமுக்கம் எதிர்வரும் 13ஆம் திகதி…

அமைச்சுக்களின் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பில் வர்த்தமானி.

புதிய அரசாங்கத்தின் ஒவ்வொரு அமைச்சின் கீழும் உப பிரிவுகள், கடமைகள், செயல்பாடுகள், திணைக்களங்கள், சட்டப்பூர்வ நிறுவனங்கள் மற்றும் பொதுக் கூட்டுத்தாபனங்களின் ஒதுக்கீடுகளை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.…

கிளிநொச்சியில் மரபுசார் உணவு திருவிழா இன்று ஆரம்பம்!

கிளிநொச்சியில் மரபுசார் உணவு திருவிழா இன்று(22) காலை 10.00மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.இரண்டு தினங்கள் நடைபெற உள்ளது குறித்த நிகழ்வு மாற்று வலுவுள்ளோருக்கான வலுவூட்டல் அமையம் – வன்னி(VAROD)…

PHOTO | யாழ் பல்கலைக்கழகத்தில் பள்ளிவாசல் திறப்பு!

யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் கல்வி பயிலும் முஸ்லீம் மாணவர்களின் வழிபாட்டுக்காக முஸ்லீம் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல் இன்று திறந்து வைக்கப்பட்டது. திறந்து வைக்கப்பட்டதைத்தொடர்ந்து…

70,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி?

சந்தையில் நிலவும் அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் 70,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பான…

உயர்தர பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவித்தல்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சை திணைக்களமும் இணைந்து வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளன. 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும்,…