13வது திருத்தச்சட்டத்தில் நாம் கைவைக்கமாட்டோம் என்பதனை வரவேற்கின்றோம் – முபாறக் அப்துல் மஜீத்
(எஸ்.அஷ்ரப்கான்) 13வது திருத்தச்சட்டத்தில் நாம் கைவைக்கமாட்டோம் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளமையை ஐக்கிய காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளதுடன் இக்கூற்றின் மூலம் வடக்கும் கிழக்கும் மீண்டும் இணைக்கப்படமாட்டாது…