ஜனாதிபதி தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்பவில்லை! தங்களின் தலைவரையே தேடுகின்றனர்.
– பஹ்மி முகமட் உலகவரலாற்றில் 69 இலட்ச வாக்கினால் தெரிவான ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பியது மாற்றம் மட்டுமல்ல சரித்திரமும் தான்!! ஆனாலும் அந்த அறகலயை தலமை தாங்கியவர்களின்…