அஜித் தொவால் – ஜனாதிபதி இடையே விசேட சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (30) முற்பகல் ஜனாதிபதி…

பாலத்தில் மோதி பஸ் விபத்து

கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியின் தங்காலை மரகொல்லிய பாலத்தில் இன்று (30) அதிகாலை 4 மணி அளவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஹம்பாந்தோட்டையில்…

பீடி இலைகள் மீட்பு!

புத்தளம் – கற்பிட்டி, குடாவ களப்பு பகுதியில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் 28 ஆம் திகதி கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் சத்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி…

காட்டு யானை தாக்கி இளைஞர் ஒருவர் பலி!

ஹம்பாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திமுதுகம பிரதேசத்தில் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் நேற்று (29) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொக்கல, ஹபராதுவ பிரதேசத்தை சேர்ந்த 27…

இலங்கை மின் திட்டங்களுக்கு இந்தியா நிதியுதவி!

நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய 3 தீவுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்பை நிறுவுவதற்கான மின் திட்டங்கள் இந்திய மானிய உதவியின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறித்த…

இவ்வாறுதான் வாக்களிக்க வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தல்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிக்கும் ஒழுங்கு முறையை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமையினால் ஒரு…

அனுரகுமார ஜனாதிபதியானால் 6 மாதங்களே, ஜனாதிபதி பதவியில் இருக்க முடியும்

ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க வெற்றிப்பெற்றால் ஆறு மாதங்கள் மாத்திரமே ஜனாதிபதி பதவியில் இருக்க முடியும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். மீரிகம…

அனுர ஆட்சிக்கு வந்தால் 6 மாதங்களுக்குள் மீண்டும் வரிசையில் நிற்கவேண்டிவரும்..

அனுர குமார திஸாநாயக ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால் 6 மாதங்களுக்குள் மீண்டும் வரிசையில் நிற்கவேண்டிவரும் என முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா எச்சரித்துள்ளார். ஜனாதிபதி…

ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 54,000 பொலிஸார்

ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 54,000 பொலிஸாரை ஈடுபடுத்தவுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அசங்க கரவிட்ட மேலும் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (29) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில்…

2025 ஏப்ரல் மாதம் முதல் வரிகள் குறையும்

எதிர்க்கட்சி வேட்பாளர்கள் கூறுவதைப் போல சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளை மறுசீரமைத்தால் அத்தருணமே நாடு ஆபத்தில் சிக்க நேரிடும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க…