October 30, 2024
Home » News » ஊழலில் ஈடுபடுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை மொட்டு கட்சி அறிவிப்பு‼️
461177468_1059215296210544_2342145212211659132_n

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அறிவித்துள்ளது.

“கட்சி தேர்தலை எவ்வாறு அணுகுவது என்பது குறித்து விரிவான கலந்துரையாடல் இன்று நெலும் மாவத்தையில் நடைபெற்றது..

இந்த சந்திப்பின் போது, ​​ஜனாதிபதி தேர்தலின் போது கட்சியில் இருந்து விலகியவர்கள் மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்வார்களா என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் எவரையும் மீண்டும் சேர்க்க வேண்டாம் என்றும் கட்சி முடிவு செய்தது. முன்னதாக கட்சியில் இருந்து விலகியவர்களில் பலர் மீண்டும் இணையுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

SLPP இன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *