உயர்தர பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவித்தல்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சை திணைக்களமும் இணைந்து வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளன. 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும்,…

காட்டு யானை தாக்கி இளைஞர் ஒருவர் பலி!

ஹம்பாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திமுதுகம பிரதேசத்தில் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் நேற்று (29) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொக்கல, ஹபராதுவ பிரதேசத்தை சேர்ந்த 27…

சஹ்மி ஷஹீதின் அர்ப்பணிப்பையும், திறமையையும் பாராட்டிய ஜனாதிபதி

இலங்கையைச் சுற்றி 45 நாட்களில் 1500 கிலோ மீற்றர் தூரம் நடந்து சாதனை படைத்த பேருவளை சஹ்மி ஷஹீத், ஜனாதிபதியை சந்தித்தார் இலங்கையைச் சுற்றி 45 நாட்களில்…

நெருக்கடியை வென்ற ஜனாதிபதியின் 2 வருடப் பணிகள்!

நாட்டின் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்து, ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி, முன்னேற்றப் பாதைக்கு கொண்டு வருவதற்காக கடந்த இரண்டு வருடங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

அனுரகுமார 16. சஜித் 21, ரணில் 37 – மாதிரி வாக்குச்சீட்டு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான மாதிரி வாக்குச் சீட்டை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னங்கள் ஆகியவற்றைக் குறித்த படிவம் காட்டுகிறது. இதில் முதலாவதாக…

கிண்ணியாவில் AHRC அமைப்பின் மற்றுமொரு கூட்டத் தொடர்.

கிண்ணியா பிரதேச சபையுடன் ஜனநாயக பங்குதாரர்களை இணைக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக இடம்பெற்றுவரும் கூட்டத்தொடரின் மற்றுமொரு அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இவ்வேலைத்திட்ட அமர்வு ஒவ்வொரு 45 நாட்களுக்கு…

சஜித்துக்கு ஆதரவு வழங்கிய ரிஷாத்: ரணில் வைத்த ஆப்பு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுக்கு ஜனாதிபதி செயலகத்தால் ஒதுக்கப்பட்ட நிதிக்கான பணிகளை முன்னெடுக்க வேண்டாம் என்று மாவட்டச்…

சிராஜ் மஷ்கூரின் 50 வருட தேர்தல் அனுபவம் சொல்வது என்ன?

சிராஜ் மஷ்கூர் 1982 இல் 1ஆவது ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றபோது எனக்கு 9 வயது. எங்கள் ஊருக்கு ஜே.ஆர். ஜயவர்த்தன, டென்ஸில் கொப்பேகடுவ, றோஹன விஜேவீர ஆகிய…

மீண்டும் யானைகள் கணக்கெடுக்கும் பணி – 2011 இல் 5878 யானைகள்!

3 வருடங்களின் பின்னர் நாடளாவிய ரீதியில் யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று (17) ஆரம்பமாகவுள்ளது. அனைத்து வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் ராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் பங்களிப்புடன்…

கடவுச்சீட்டு கட்டுப்பாட்டாளர் இராஜினாமா..?

கடவுச்சீட்டு அச்சிடும் புத்தகங்கள் தீர்ந்துவிட்டதால், தினசரி வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 250 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு…