இருளில் மூழ்கிய நாட்டை பொறுப்பேற்றவருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்.
நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஸரப் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் ரணில்…