October 30, 2024
Home » News » கட்டுப்பண கால அவகாசம் நிறைவு – இதுவரை 40 வேட்பாளர்கள் பதிவு
1723540205-1723536429-elec_L

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நிறைவடைந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி இதுவரை மொத்தம் 40 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *