தேர்தலில் அனர்த்தங்கள் ஏற்பட்டால், அதுதொடர்பில் அறிவியுங்கள்

தேர்தல் காலத்தில் ஏதேனும் அனர்த்தங்கள் ஏற்பட்டால் அது தொடர்பில் அறிவிப்பதற்காக 06 விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

0702117117, 

0113668032, 

0113668087, 

0113668025, 

0113668026  

0113668019

ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

 இத்திட்டத்தை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், வளிமண்டலவியல் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், ஆயுதப்படை மற்றும் பொலிஸ் ஆகியன இணைந்து நடைமுறைப்படுத்துகின்றன. 

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *