புதுக்குடியிருப்பில் அரச வங்கியால் சிரமத்தை எதிர்கொள்ளும் பொதுமக்கள்.
பாலநாதன் சதீசன் புதுக்குடியிருப்பில் உள்ள இரு அரச வங்கிகளில் இலத்திரனியல் இயந்திரம் சீரின்மையால் இலத்திரனியல் அட்டை பாவனையாளர்கள் பெரும் சிரமத்தினை எதிர்கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.…