பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து விதிகள் தொடர்பான பயிற்சிகள் வழங்கல்..!
ஏ.எஸ்.எம்.அர்ஹம் நிருபர் கல்முனை தலைமை பொலீஸ் நிலையத்தின் ஏற்பாட்டில், போக்குவரத்துப் பொலிஸ் பிரிவினரால் எமது பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து விதிகள் தொடர்பான பயிற்சிச் செயலமர்வு ஒன்று 2025.…