கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் மூலம் எமது பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளர்களுக்கு குழாய் நீர் இணைப்பு மற்றும் பொதுக்கிணறுகள் வழங்கிவைப்பு…!!!
ஏ.எஸ். எம்.அர்ஹம் நிருபர் எமது பிரதேசத்தில் தேவையுடைய பயனாளிகள் குழாய் நீர் இணைப்பு மற்றும் பொதுக்கிணறுகள் அமைத்துத்தருமாறு கல்முனை ரஹ்மத் பவுண்டேசனிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு…