கிண்ணியாவில் 26 பேர் வைத்தியசாலையில், BBQ எந்த கடையில் சாப்பிட்டனர்? விபரம் உள்ளே!
கிண்ணியாவில் BBQ சுட்ட கோழி சாப்பிட்ட 26 பேர் வைத்தியசாலையில் அனுமதி! கிண்ணியாவிலுள்ள அல்மதாம் என்ற உணவகத்தில் சாப்பிட்டவர்களில் இதுவரை 26 பேர் உடல் நலக்குறைவு காரணமாக…