மாங்குளத்தில் கன்னிவெடி வெடித்தது!! நான்கு பேர் படுகாயம்!!
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம்- துணுக்காய் பகுதியில் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த, பணியாளர்கள் நால்வர் கண்ணிவெடி விபத்தில் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (05)…