கொள்ளையின் போது படுகொலை – சந்தேகநபர் சிக்கினார்
நான்னேரிய பயிரிக்குளம் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அத்துருகிரிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நான்னேரிய பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பிரகாரம் சந்தேகநபர் கைது…