கட்டுப்பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரிப்பு!
இன்று (13) வரை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 36 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட 19 அரசியல் கட்சிகளின்…