கொழும்பில் BGIA சர்வதேச விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
சமூகத்தில் அடையாளப்படுத்தப்படாத சாதனையளர்களை கொண்டாடுகின்ற பெறுமதிமிக்க BGIA சர்வதேச விருதுகள் உலகளவில் போற்றப்படுகின்றன. சமூகத் தொண்டாளர்கள், வளர்ந்து வளரும் தொழில் முனைவாளர்கள், கலாச்சார மற்றும் கலை துறையில்…