NPP எம்பி டாக்டர் கௌசல்யா தவறான செய்தி தொடர்பாக CID இல் புகார்!

NPP பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, சமூக ஊடக தளங்களில் தன்னைப் பற்றி பரப்பப்படும் பொய்யான செய்திகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்படி…