October 8, 2024
375866151_18016830151753535_419443243852072696_n

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் குழு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

அதேநேரம், தேசப்பற்றுள்ள மக்கள் முன்னணியின் தலைவர் சுகத் ஹேவாபத்திரன உள்ளிட்ட அக்கட்சியின் பிரதிநிதிகள் குழுவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *