October 3, 2024
1723548890-rajitha-2

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இவர் ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராவார்.

தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும் என தாம் நம்புவதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *