February 21, 2024
KTV தமிழ்

Tag: விலை குறைப்பு

உள்நாடு

பாண் விலை குறைப்பு!

Shabeeb
சந்தையில் பாணின் விலையை இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்க வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளனர். அதன்படி, 450...
உள்நாடு

மேலும் சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

Shabeeb
இன்று (14) அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச 5 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ...
உள்நாடு

மேலும் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!

Shabeeb
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு லங்கா சதொச மேலும் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. அதன்படி, 1 கிலோ...
உள்நாடு

இன்று முதல்உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

niasfasmir
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் 4 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை...
உள்நாடு

வாகனங்களின் விலைகளில் வீழ்ச்சி (முழு விபரம் இணைப்பு)

niasfasmir
நாட்டில் வாகனங்களின் விலை குறைந்துள்ளதாக இலங்கை மோட்டார் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. வட்டி வீதங்கள் அதிகரித்துள்ளமை மற்றும் உதிரிப்பாகங்களுக்கான...
பிரதான செய்திகள்

தேனீர் மற்றும் உணவு பொதியின் விலை குறைப்பு

niasfasmir
தேனீரின் விலை 30 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் உணவு பொதி ஒன்றின் விலையும் 10...
உள்நாடு

லிட்ரோ கேஸ் விலை குறைப்பு : புதிய விலைகள் அறிவிப்பு

niasfasmir
லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் இன்று அறிவித்துள்ளது....
உள்ளுர் செய்திகள்

அத்தியாவசிய பொருள்களின் விலைகள் குறைப்பு..!

niasfasmir
பருப்பு, சீனி, கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலைகள் குறைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. அதற்கமைய,600 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட பருப்பு...
பிரதான செய்திகள்

சீனி 125/= மற்றும் அரசி 98/= விலைகள் மேலும் குறைப்பு!

niasfasmir
அரிசி மற்றும் சீனிக்கான அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயிக்கப்பட்டு இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் வௌியிடப்பட்டுள்ளன. நுகர்வோர் விவகார அதிகார சபையின்...
KTV Srilanka
மாற்றத்திற்கான அதீத சக்தி