February 21, 2024
KTV தமிழ்
Image default
உள்ளுர் செய்திகள்

வளர்ந்து வரும் இளம் சமூக சேவையாளருக்கான விருதினை பெற்றார் முகம்மட் ஆதில்!

கிண்ணியாவில் இடம்பெற்ற உதைபந்தாட்ட இறுதிச்சுற்றுப்போட்டியின் பரிசளிப்பு நிகழிவின் போது பிரதான அனுசரனையாளராக கலந்து கொண்ட முகம்மட் ஆதில் அவர்களுக்கு வளர்ந்து வரும் இளம் சமூக சேவையாளருக்கான விருதினை வழங்கி கொளரவப்படுத்தியிருந்தனர்.

குறித்த விருதினை போட்டியினை நடாத்திய ரேஞ்சேர்ஸ் விளையாட்டுக்கழகம் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Social Media Links

WhatsApp Channel: https://rb.gy/gkpghl

Facebook Page: https://www.facebook.com/KTVSrilankan

YouTube Channel: https://www.youtube.com/ktvsrilanka

KTV Srilanka
மாற்றத்திற்கான அதீத சக்தி