February 21, 2024
KTV தமிழ்
Image default
உள்நாடு

சிறுவன் கடலில் மூழ்கி மாயம்! தேடும் பணியில் மீனவர்கள்

புன்னக்குடா கடற்கரையில் நண்பர்களுடன் நீராட சென்ற ஐயன்கேணி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் கடலில் மூழ்கி நேற்று மதியம் காணாமல் போயுள்ளார்.

( ஏறாவூர் – சாதிக் அகமட்)

மட்டக்களப்பு ஏறாவூர் புன்னக்குடா கடற்கரையில் நண்பர்களுடன் நீராட சென்ற ஐயன்கேணியை சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

மீனவர்கள் கடும் பிரியேத்தனத்திற்கு மத்தியில் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
குறிப்பிடத்தக்கது

Social Media Links

WhatsApp Channel: https://rb.gy/gkpghl

Facebook Page: https://www.facebook.com/KTVSrilankan

YouTube Channel: https://www.youtube.com/ktvsrilanka

Related posts

KTV Srilanka
மாற்றத்திற்கான அதீத சக்தி