February 21, 2024
KTV தமிழ்
Image default
உள்நாடு

க.பொ.த சா/த பரீட்சை முடிவுகள் வெளியாகவுள்ளது!

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.

எனவே, 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் மே அல்லது ஜூன் மாதத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்தார்.

2024 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை கருத்திற் கொண்டு சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Social Media Links

WhatsApp Channel: https://rb.gy/gkpghl

Facebook Page: https://www.facebook.com/KTVSrilankan

YouTube Channel: https://www.youtube.com/ktvsrilanka

KTV Srilanka
மாற்றத்திற்கான அதீத சக்தி