December 7, 2023
KTV தமிழ்

Category: சுகாதாரம்

சுகாதாரம்

இரத்தத்திற்குத் தட்டுப்பாடு விரைந்து உதவுமாறு இரத்த வங்கிவேண்டுகோள்!

niasfasmir
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்தத்திற்குத்  தட்டுப்பாடு நிலவுவதால் குருதிக்கொடையாளிகள் விரைந்து வந்து இரத்த தானம் செய்யுமாறு அவ்வைத்தியாலை இரத்த வங்கிப் பிரிவின் வைத்திய அதிகாரி  கீர்த்திகா  மதனழகன்    வேண்டுகோள் விடுத்துள்ளார். செவ்வாய்க்கிழமை 04.04.2023 இரவு இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அவ்வேண்டுகோளில் மட்டக்களப்புபோதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் எல்லா வகையான இரத்தத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.எனவே, உயிர் காக்கும் உன்ன சேவையினை மேற்கொள்ள குருதிக் கொடையாளர்களின் மகத்தான கொடைதேவைப்படுகிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இரத்த தானம் செய்ய உத்தேசித்துள்ளவர்கள் உடனடியாக வந்து உதவுமாறு அந்த வேண்டுகோளில் மேலும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரம்

இளைஞர்களால் சுத்திகரிக்கும் பணிமுன்னெடுக்கப்பட்டது

Shabeeb
எம்மிடமிருந்து எம்மவர்க்கு எனும் தொனிப்பொருளில் தன்னார்வ இளைஞர்களால் சுத்திகரிக்கும் பணி06.01.2023 அன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி பழைய வைத்தியசாலை முன்பாக உள்ள...
சுகாதாரம்

8 இலட்சம் ரூபா பெறுமதியான மருத்துவப் பொருட்கள் வழங்கி வைப்பு.

niasfasmir
நேற்றையதினம் சந்நிதியான் ஆச்சிரமத்தால் தெல்லிப்பளை  ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு  8 இலட்சம் ரூபா பெறுமதியான மருத்துவப் பொருட்கள் வழங்கப்பட்டன....
உலகம் சுகாதாரம்

தற்போது பரவும் நோய்க்கான மருந்து கண்டுபிடிப்பு

niasfasmir
அல்சைமர் நோய் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்த நோய் நிலை காரணமாக மூளையின் செல்கள் அழிக்கப்படுகின்றன. எனவே,...
சுகாதாரம்

தீக் காயங்களுக்கு வீட்டு வைத்தியங்களை செய்யாதீர்கள்.

niasfasmir
தீக் காயங்களுக்கு வீட்டு வைத்தியங்களை செய்யாதீர்கள் – வைத்திய நிபுணர் இளஞ்செழிய பல்லவன் வேண்டுகோள் தீ, மின்சாரம், மின்னல் தாக்கம்...
சுகாதாரம்

சிறுவர்களுக்கு ஏற்படும் இன்புளுவன்சா நோய் குறித்து எச்சரிக்கை !

niasfasmir
சிறுவர்கள் மத்தியில் இன்புலுவன்சா நோய் அதிகளவில் பரவும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனால் நோய் அறிகுறி உள்ள பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதை...
சுகாதாரம்

புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு.

niasfasmir
வைத்தியசாலைகளிலும் ஏனைய சுகாதார நிலையங்களிலும் புற்றுநோய் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பற்றாக்குறை காரணமாக...
சுகாதாரம்

கோதுமை மாவில் புழுக்கள் : துரித பரிசோதனைக்கு உத்தரவு.

niasfasmir
நாட்டில் தற்போது இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா மனித பாவனைக்கு உகந்ததல்ல. அவற்றில் சிறிய வண்டுகள் மற்றும் புழுக்கள் காணப்படுகின்றன....
சுகாதாரம்

குளியல் சோப்புகள் பயன்பாடு குறித்த முக்கிய விஷயங்களைப் பார்ப்போம்.

niasfasmir
1. சோப்களில் பிஹெச் அளவு, டிஎஃப்எம் ஆகியவற்றை கவனிக்கவும். நமது உடலில் 4.5-5.5 அளவு பிஹெச் சராசரியாக இருக்கும். இந்த...
சுகாதாரம்

வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

niasfasmir
கொவிட் வைரஸ் தொற்று காரணமாக நாளாந்தம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக பொரளை லேடி ரிஜ்வே...
KTV Srilanka
மாற்றத்திற்கான அதீத சக்தி